திரு கார்த்திகேசு அரிநேசலிங்கம் (Nathan)
(Retired Public Health Inspector)
தோற்றம்: 02 ஆகஸ்ட் 1929 - மறைவு: 30 ஜூன் 2020
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அரிநேசலிங்கம் அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானசக்தி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஞானேந்திரன், ஞானக்குமார்(லண்டன்), ஞானரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அரிநேசராஜா, அரிநேசராணி, அரிநேசரட்னம், சஜலோலிபவன், அரிநேசகுகன், கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வமகள், ஸ்ரீ பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜன், துர்க்கா, ஜெஸ்ஸி, தர்சிகா, துஷ்யந்தி, சாண்ட்ரா, தாமஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Chanelle, Cendelle ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
