Mr Karthigesu Arumugam

Karthigesu Arumugam

Date of Birth: 28 July 1933 - Deceased: 28 January 2024

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்திகேசு ஆறுமுகம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - மீனாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம் - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை அவர்களின் ஆருயிர் தம்பியும்,

மீனலோஜினி, தேவலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நவரட்ணராஜா மற்றும் தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷாந்திகா - ஜெனன், நிசாந் - கறிமா, வருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

டெக்கட், கேலிப், கரிகாலன், ஜரிஸ், காவேரி ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

ஆறுமுகநாதன், ரகுநாதன், சிறீபத்மநாதன், பாமதி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சுகிர்தரட்ணம் மற்றும் யோகரட்ணம், சீதாரட்ணம், விமலரட்ணம், நிமலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 

பார்வைக்கு:

Saturday, 03 Feb 2024   (5:00 PM - 9:00 PM)
----------------------------
Sunday, 04 Feb 2024   (8:00 AM - 9:00 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:
 
Sunday, 04 Feb 2024   (9:00 AM - 11:00 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2024 05:00)