Mr. Karthigesu Gopalapillai
(ஓய்வுநிலை கிராம அலுவலர்)
Date of Birth: 23 July 1941 - Deceased: 16 December 2024
யாழ் நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்திகேசு கோபாலபிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று நெடுந்தீவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்திகேசு - சௌளந்தர்ம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - தில்லாத்தைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
அரிகரன் (கனடா), அரவிந்த் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணமணி, இராமநாதன் (தபால் அதிபர்) மற்றும் சிவஞானம் (தேனீ- இலண்டன், முன்னாள் கிராம அலுவலர் வேலணை)ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காங்கேசு (முன்னாள் கிளை முகாமையாளர்- ப.நோ.கூ.ச நெடுந்தீவு), நிர்மலாதேவி (இலண்டன்), கனகரத்தினம் (ஓய்வு நிலை பட்டதாரி மொழிபெயர்ப்பாளர்- யாழ் பல்கலைக்கழகம்), பரநிரூபசிங்கம் (கனடா, ஓய்வு நிலை ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி), விநாயகமூர்த்தி (கனடா, ஓய்வு நிலை கணித விரிவுரையாளர்), காலஞ்சென்ற மோகனதாஸ் பத்மாவதி மற்றும் தனலட்சுமி (ஓய்வு நிலை ஆசிரியை-இரத்மலானை இந்து கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,
காந்தமலர் (ஓய்வு நிலை திட்டமிடல் உதவி பணிப்பாளர்), சாராதாம்பாள் (கனடா), Dr. தேவயானி (கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ் (கனடா), மரியசீலன் ஆகியோரின் சகலனும்,
அர்ச்சுனா (இலண்டன்), அஞ்சனா (இலண்டன்), அர்த்தனா (இலண்டன்), Dr. பிரசன்னா (கனடா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
தருமரத்தினம் (முன்னாள் ஆசிரியர்-இலண்டன்), குணரத்தினம் (முன்னாள் நீதிமன்ற உத்தியோகத்தர்-மல்லாகம்) ஆகியோரின் சித்தப்பாவும்,
Dr.துஷ்யந்தி சிவமாறன், Dr.சஞ்சீவ் (இலண்டன்), சுகன்யா கமல் (இலண்டன்), சியாமணி ( Lamour Pearls-கனடா), சுரபி சுதர்சன் (கனடா), அபிவர்மன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
