திரு. கார்த்திகேசு ஜெகநாதன்
(இளைப்பாறிய அதிபர் , விரிவுரையாளர்)
தோற்றம்: 29 நவம்பர் 1927 - மறைவு: 11 ஜனவரி 2021
மலேசியா Batu Gajah வைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், அநுராதபுரம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெகநாதன் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கார்த்திகேசு(மலாயன் ஓய்வூதியதாரர்), அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சம்பந்தர் நடராஜா JP(Crown Proctor & chairman urban council Anuradhapura, Sri Lanka), காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
மைதிலி(Auckland), ஜனார்த்தனா(Canberra), சஞ்ஜயன்(Perth), காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியநாதன்(Auckland), யசோதா(Canberra), சிவாஜினி(Perth) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை அம்மாள், தங்கரத்தினம், சண்முகநாதன், இராசம்மா, வள்ளிநாயகி அம்மாள், சரஸ்வதி அம்மாள், காசிவிஸ்வநாதன், சிதம்பரநாதன் மற்றும் பஞ்சாட்சரநாதன்(Sydney), கனகாம்பிகை அம்மாள்(London), சிவகாம்பிகை அம்மாள்(Colombo) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜானன்- ஸ்மிதா(Brisbane), மயூரன் - அனந்தினி(Sydney), ஜனனி(Sydney), சைதன்யா(Perth), அமிதாப்(Perth), அபர்ணா(Perth) ஆகியோரின் அன்புப் பேரனும்,
லலிதா மயூரி(Brisbane) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு. கார்த்திகேசு ஜெகநாதன் அவர்கள் அதிபராக நயினாதீவு மகாவித்தியாலயம், எருக்களம்பிட்டி மகாவித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, அநுராதபுர விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம், ரத்மலானை இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளிள் பணியாற்றி உள்ளார். மேலும் விரிவுரையாளராக Butterworth College of Education- South Africa பணியாற்றி உள்ளார்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:- 13th Jan 2021 10:15 AM
கிரியை :-
Wednesday, 13 Jan 2021 9:15 AM - 11:15 AM
Mareena Purslowe Funerals Subiaco
31 Townshend Rd, Subiaco WA 6008, Australia
தகனம் :-
Wednesday, 13 Jan 2021 12:15 PM - 11:15 AM
Karrakatta Perth
தொடர்புகளுக்கு:-
மைதிலி - மகள்Mobile : +64 210 296 6534
ஜனார்த்தனா - மகன் Mobile : +61 45 040 2229
சஞ்ஜயன் - மகன் Mobile : +61 40 218 4428
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2021 17:06)
