Mr. Karthigesu Kandasamy

(C T B Inspector)

Karthigesu Kandasamy

Date of Birth: 28 May 1940 - Deceased: 12 July 2022

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கந்தசாமி அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
 
சிவபாக்கியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தையல்நாயகி, சுந்தரலிங்கம், கமலாதேவி (Ceican Travels), சண், விமலா, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
 
காலஞ்சென்ற நாகராசா (நாசா), ஜெகதீஸ்வரன், சொரூபா, பிரபாகர் ஆகியோரின் மைத்துனரும்,
 
கவின், அகிலன், கௌசல்லா ஆகியோரின் மாமனாரும்,மாதங்கி, மைத்ரேயி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 17 July 2022       10:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
 
தகனம்:-
 
Sunday, 17 July 2022      1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/07/2022 09:58)