Mr. Karthigesu Kandaswamy
(ஓய்வுபெற்ற புகையிரத சாரதி)
Date of Birth: 17 January 1940 - Deceased: 25 August 2025
யாழ். நீரவியாடியை பிறப்பிடமாகவும், சுன்னாகம் மின்சார நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு கந்தசுவாமி அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேமலதா, பிரேமகாந்தன், சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஈஸ்வரன், சுகந்தி, மாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷானி, சுபானி, அபிஷன், தேனுயா, திலக்ஷன், துஷாந் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
