திரு கார்த்திகேசு கதிர்காமத்தம்பி

கார்த்திகேசு கதிர்காமத்தம்பி

மறைவு: 08 மார்ச் 2020

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு வத்தனையைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை இராவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கதிர்காமத்தம்பி அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இரவீந்திரதாஸ்(ரவி), இராதாகிருஷ்ணன்(கண்ணன்) மற்றும் இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாயகி, காலஞ்சென்ற தில்லைநாதன், தங்கவேலாயுதம், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கம்மா, பாக்கியம் மற்றும் அன்னம்மா, காலஞ்சென்ற மகேஸ்வரி, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எழில், தீபன், சுதன், முரளி, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிருத்திக், அக்‌ஷனா, டிஷானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2020 திங்கட்கிழமை அன்று வியாபாரிமூலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
Address:- இராவலைவீதி, வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
 
தொடர்புகளுக்கு:-

எழில் – பேரன்
Mobile : +94 77 800 2122  

தீபன் – பேரன்
Mobile : +49 177 679 4261  

சுதன் – பேரன்
Mobile : +49 15 12 530 0400  

முரளி – பேரன்
Mobile : +94 77 236 7531  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2020 06:26)