திரு. கார்த்திகேசு மனோகரன் (சுட்டி)

(முன்னாள் ஊழியர் கூட்டுறவு சங்கம் - மல்லாகம்)

கார்த்திகேசு மனோகரன் (சுட்டி)

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1957 - மறைவு: 01 நவம்பர் 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு மனோகரன் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சரஸலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நேசராணி (பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பிறேமசுதன் ரபீந்திரா (பிறேமன்- இலங்கை), சந்திரிகா (சுகி- கனடா), சிறிகாந்தன் (சிறி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கௌரி (இலங்கை), குமார் (கனடா), மதினா (கனடா), ஜெபராணி, ஜெகநாதன் (இலங்கை), ஜெபநேசன், இந்திராணி (கனடா), செல்வராணி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாதுஷன், ராதை, மேனகா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நீரிஜா, பிரவீன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவானி, சிறானி, எமில், சித்தாரா  ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:-

நேசராணி (பவா) - மனைவி
சந்திரிகா (சுகி) - சகோதரி
ஜெகநாதன் - மைத்துனர்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2021 01:23)