திரு. கார்த்திகேசு பாக்கியலிங்கம்

(சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு)

கார்த்திகேசு பாக்கியலிங்கம்

தோற்றம்: 13 பெப்ரவரி 1942 - மறைவு: 22 அக்டோபர் 2021

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாக்கியலிங்கம் அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்திகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்வேஸ்வரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

உமா (அவுஸ்திரேலியா), ரஜீவ் (பிரித்தானியா), சுஜீவ் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமேஸ், சுமதி, மஞ்சரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷதித்தியா, யாதவ், சிவானி, வாரகி, திமோதி, நிலா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கராஜா, சந்திரலிங்கராஜா மற்றும் ராஜா (கொழும்பு), தர்மா (அவுஸ்திரேலியா), செல்வரதி (பேபி- கனடா), காலஞ்சென்ற பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மதேவி, சிவயோகம், சந்திரஸ்ரீ, காலஞ்சென்றவர்களான கணேசன், கதிர்காமநாதன் மற்றும் சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- ரஜீவ்

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences,Family Soul Rest in Peace"
- devendran arulnayagam (Canada, 25/10/2021 15:17)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2021 00:41)