Mr. Karthigesu Paramalingham (Param)
Deceased: 01 November 2024
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிவிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு பரமலிங்கம் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின், இறுதிக்கிரியைகள் 08-11-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் நயினாதீவு 8ம் வட்டார இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சல்லிபரவை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
