Mr.. Karthigesu Poopathyrajah

Karthigesu Poopathyrajah

Date of Birth: 31 May 1958 - Deceased: 11 January 2026

யாழ் டச்சுவீதி, சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு பூபதிராஜா அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பசுவதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருகனும்,

பாக்கியலக்ஸ்மி ஆவர்களின் பாசமிகு கணவரும்,

மயூரன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவனேஸ்வரி (ராணி), வரதராஜா, சடாச்சரதேவி (ரதி), காலஞ்சென்ற புஸ்பவதி (மாலா) மற்றும் ஜீவராஜா ஆகியோரின் பாசமிகு  சகோதரனும்,

அவ்வைத்தேவி, அருணகிரிநாதர், அம்பிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2026 01:52)