Mr Karthigesu Sivagurunathan
Date of Birth: 23 November 1952 - Deceased: 03 March 2020
கொழும்பைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் Temple view, லண்டன் Hounslow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுருநாதன் அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்மணி, கந்தையா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, கமலாம்பிகை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகரதி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் லீலாவதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
பகீரதி(ரதி), யோகலாகினி(லாகினி), அமிர்தகலா, Dr. அமிர்தவேணி ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
ஜெகநாதன், ஜெயரட்ணம், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி மற்றும் யோகசம்பந்தர்(கனடா), காலஞ்சென்ற யோகராஜா, யோகரஞ்சிதம், யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராமன், வள்ளி, டக்ஷினி, கீர்த்திகா, ஜதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
www.tamilthakaval.org
