திரு. கார்த்திகேசு சிவகுமார்
தோற்றம்: 08 மார்ச் 1967 - மறைவு: 15 டிசம்பர் 2020
வவுனியா மருதங்குளம் எல்லப்பரையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம் கார்த்திகேசு, முத்துபிள்ளை கார்த்திகேசு(மாணிக்கம்- வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
கணபதிபிள்ளை(மருதோடை, வவுனியா) பரமேஸ்வரி கணபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தஜேந்தினி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷாந்தி, துசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகுமார்(பாலன்- சுவிஸ்), ஜெயகுமார்(ரவி- வவுனியா), இந்திரகுமார்(இந்திரன்- சுவிஸ்), பவானி(வாணி- ஜேர்மனி), சத்தியகுமார்(கண்ணன்- லண்டன்), சசிகுமார்(சசி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலை(சுவிஸ்), உதயா(வவுனியா), கலைவாணி(சுவிஸ்), நல்லசெல்வம்(ஜேர்மனி), ஜமுனா(லண்டன்), நிசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவேந்திரம்(வேந்தன்- சுவிஸ்), ஜெயேந்திரன்(ஜெயா- கனடா), தயேந்திரன்(தயா- வவுனியா), தயாசிவன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வதனி(சுவிஸ்), சுகந்தி(கனடா), சுபலஷ்மி(வவுனியா), சரோ(கனடா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெயந்தி - மனைவி
கண்ணன் - சகோதரர் Mobile : +44 786 650 0865
வாணி - சகோதரி Mobile : +49 15 90 227 3821
சசி - சகோதரர் Mobile : +61 47 020 2314
இந்திரன் - சகோதரர் Mobile : +41 78 962 2031
ரவி - சகோதரர் Mobile : +94 77 614 4429
பாலன் - சகோதரர் Mobile : +41 44 860 5568
வேந்தன் - மைத்துனர் Mobile : +41 79 582 3019
தயா - மைத்துனர் Mobile : +94 77 447 7542
ஜெயா - மைத்துனர் Mobile : +1 416 917 7320
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2020 12:37)
