திரு கார்த்திகேசு சுகுணபாலயோகன்

Mr Karthigesu Sugunabalayogan

கார்த்திகேசு சுகுணபாலயோகன்

தோற்றம்: 03 செப்டம்பர் 1939 - மறைவு: 13 அக்டோபர் 2026

Date of Birth: 03 September 1939 - Deceased: 13 October 2026

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி புதுத்தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா மார்கத்தை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுகுணபாலயோகன் அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கந்தப்பு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(பவானி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற லில்லி, ரதி, இந்திரா மற்றும் ஜெயம், குலம், சந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி(பவா- இலங்கை), பாலபரமேஸ்வரி(பேபி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனா(லண்டன்), காலஞ்சென்ற புகழினி மற்றும் தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகநாதன்(Shan- லண்டன்), அகிலேஸ்வரன், பிரமிலா, ரம்மியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பவன், ஆதவன், அஸ்வினி, கஜினா, கஸ்மிகா, கிஷானா, எர்ஸா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 17 Oct 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
புவியியல் காண்

பார்வைக்கு:-
 
Sunday, 18 Oct 2026 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 18 Oct 2026 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada புவியியல் காண்

தகனம்:-
 
Sunday, 18 Oct 2026 10:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
 

தொடர்புகளுக்கு:

சோபனா - மகள் Mobile : +44 741 161 8032
தர்மேந்திரா - மகன் Mobile : +1 416 576 1382
சுகந்தினி - மகள் Mobile : +1 647 824 2974
பிரமேந்திரா - மகன் Mobile : +1 416 523 8138
அகிலன் - மருமகன் Mobile : +1 416 802 8326


Mr Karthigesu Sugunabalayogan

Date of Birth:-                                                             Date of Passing:-

03 September 1939                                                      13 October 2026

                                                              Born in               

                                       Usan, Mirisuvil Jaffna, Sri Lank

                                                              Residing in 

                             Puthuthottam, sri Lanka and Markham , Canada

வாழ்ந்த காலம் வரலாறாக
வகிந்த உறவுகள் பெருமையாக
கடந்த பாதைகள் கதைகளாக

 

உல்கள் வாழ்வு காவியமாக!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2026 04:20)