திரு கார்த்திகேசு தவராசன் ஜேசுதாசன்

கார்த்திகேசு தவராசன் ஜேசுதாசன்

தோற்றம்: 01 அக்டோபர் 1954 - மறைவு: 24 மே 2020

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தவராசன் ஜேசுதாசன் அவர்கள் 24- 05 -2020

ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாகுட்டி கார்த்திகேசு, மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜநாயகம், காலஞ்சென்ற ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
 
ரோஷன், தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
Uduak அவர்களின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான திலகம், புனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற பாமா மற்றும் அம்பிகா, நிலநேசன், மேத்தியூ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அன்ரூ, சோனியா, அனுஷியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
Idara Joy அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

 உமா - மனைவி Mobile : +44 795 866 8210 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2020 10:40)