திரு. கார்த்திகேசு யோகராஜா
தோற்றம்: 19 பெப்ரவரி 1938 - மறைவு: 22 அக்டோபர் 2021
யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதிறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு யோகராஜா அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன் (சுவிஸ்), சுமதி (கனடா), இலட்சுமிகரன் (சுவிஸ்), சிவாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாணிதேவி (சுவிஸ்), வரேந்திரன் (கனடா), பாரதி (சுவிஸ்), சர்மிளா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், கலாநிதி சித்திரவடிவேல், பரம்சோதி (பவா), தவம், பாலசுப்பிரமணியம் (காந்தி) மற்றும் ஆறுமுகநாதன் (கட்டி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாரூஜா, யாதவ், பாகேசன், தினேசன், காரூண்யா, யோசஸ், திவ்யா, ஹர்ஷிதா, கைலேஷ், அக்ஷே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
