திரு. கார்த்திகேசு செல்லத்துரை
தோற்றம்: 27 செப்டம்பர் 1942 - மறைவு: 06 நவம்பர் 2026
யாழ். மாதகல் கிழக்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கார்த்திகேசு செல்லத்துரை அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - செல்லம்மா தம்பதியினரின் முத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற குஞ்சன், ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், சிந்தா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கோபால் (மாதகல்), ஆனந்தன் (கனடா), கிருபா (கனடா), மீரா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசி (மாதகல்), விஜயகௌரி, அகிலா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாருஜன், மதுசன், வட்சாயினி, ஜனுயா, சாருயா, சாயித்தியா, சாயி சரண், தருணன், வருண் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
