Mr. Karthikesu Sukirthanantham
Date of Birth: 06 January 1944 - Deceased: 21 November 2026
யாழ் காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், பசறை மற்றும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு சுகிர்தானந்தம் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - காமாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலசென்ற சபாபதிப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், சரோஜினிதேவி (இலண்டன்), இரட்ணகுமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற புகனேஸ்வரி, கணேசலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
தயாபரன், சுகந்தினி, கார்த்தீஸ்வரன், இரட்ணசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணகசுந்தரம், கலைச்செல்வி, அருட்செல்வி, ரேகா ஆகியோரின் மாமனாரும்,
நிரஞ்சன், நிசாந்தன் (அவுஸ்திரேலியா) லக்சணன், நித்தியபிரசாத், கவிஷா, கார்த்திகா, கஸ்தூரி, முருகானந்தன், சாம்பவி, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 23-12-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இல- 23, சென் பீட்டர்ஸ் பிளேஸ், கொழும்பு-04 இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 046 1925
www.tamilthakaval.org
