திரு கார்த்திகேசு துரைராஜா
மறைவு: 04 மே 2024
யாழ். மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு துரைராஜா அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - செல்லம்மாவின் மகனும்,
அன்னக்கிளி அவர்களின் பாசமிகு கணவரும்,
துறாஜினி, குமரராஜா, சர்வாஜினி, வரதறாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஜீபன், தர்ஷினி ஆகியோரின் மாமனாரும்,
ரோகினியின் பேரனுமாவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
