திரு. கருணாகரன் தயாளசாமி

கருணாகரன் தயாளசாமி

தோற்றம்: 01 பெப்ரவரி 1958 - மறைவு: 26 மே 2021

யாழ். வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் தயாளசாமி அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தயாளசாமி புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

திருநாவுக்கரசு குணபூசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்விழி (வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிசான், செந்தூரா, சுவர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாகீசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

திலகவதி (இலங்கை), புஸ்பராஜன் (பிரான்ஸ்), தனேஸ்வரி (இலங்கை), ரஞ்சனேஸ்வரி (கனடா), முரளிதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுந்தரம் (இலங்கை), ஞானம் (பிரான்ஸ்), சந்திரன் (இலங்கை), தயானந்தராஜா (கனடா), சுமித்ரா (லண்டன்), ஜெயக்குமார், ஜெகன்மோகினி (சுவிஸ்), இரட்ணகுமார் சுபாசினி (சுவிஸ்), சூரியகுமார் வளர்மதி (பிரான்ஸ்),  சிவகுமார் காஞ்சனா (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 01 Jun 2021 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 02 Jun 2021 2:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Wednesday, 02 Jun 2021 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
வசந்தி - மனைவி Mobile : +1 905 471 1982
செந்தூரா - மகள் Mobile : +1 647 463 3571
ரஞ்சனா - சகோதரி Mobile : +1 647 770 7845
சிவா - சகலன் Mobile : +1 647 287 8593
பிரபா - புஸ்பா - சகோதரன் Mobile : +33 61 897 8130
முரளி - சகோதரன் Mobile : +33 65 140 9011
சூரியகுமார் - சகலன் Mobile : +33 61 368 4898
குமார் - மைத்துனர் Mobile : +41 76 348 7797
ஜெயகுமார் - மைத்துனர் Mobile : +41 76 397 0855
சுந்தரம் - அத்தான் Mobile : +94 21 222 1853
சந்திரன் - அத்தான் Mobile : +94 24 222 3462

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2021 09:09)