Mrs. Karunakadadchakuru Arinthavam
Date of Birth: 05 May 1937 - Deceased: 11 March 2025
யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் விநாயகமூர்த்தி - செல்லம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற பூரணப்பிள்ளையின் பெறாமகளும்,
காலஞ்சென்ற கருணகடாட்சகுரு (கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணேசநாதன், கையிலைநாதன், கருணாநிதி, இரத்தினசோதி மற்றும் அருணகிரிநாதன், பழனிநாதன், பவளநாதன், சோதிசொரூபம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமலர், ரஞ்சனாதேவி, அன்ரனி யோசப், சண்முகவடிவு, குணலக்ஷ்மி, சித்திரா, பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயதாரகை, உதயசாந்தி, உதயபிரபா, உதயஜெகதா, உதயவகிதா, தனகலா, தனஅருண், தனஜெகன், தனரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாதம், சண்முகராஜா, பத்மராஜா, குமரகுருபரன், தமயந்தி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குலோத்துங்கன், உமா, மதன், செல்வசாந்தி, தனுசன், மரியா, சூர்யா, தனராஜி, திவான், ஹங், தமயந்தி, துவாரகா, சரண், சாருஜா, யோசுவா, ஜெசிக்கா, அபிஷேக், தக்ஷன், லிதுசா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
சஞ்சய், சஞ்சித், யஷ்வின், ராகுல், ரியா, நேகா, தியா, ஷான், லியா ஆகியோரின் அன்புப் பூட்டியம் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
