திரு. கருணாகரன் ராஜகோபால் நம்பியார்

(கொழும்பு சத்திய சாய் நிலை பஜன் மாஸ்டர்)

கருணாகரன் ராஜகோபால் நம்பியார்

தோற்றம்: 16 டிசம்பர் 1931 - மறைவு: 24 ஆகஸ்ட் 2024

திரு. கருணாகரன் ராஜகோபால் நம்பியார் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுலோச்சனா அவர்களின் அன்புக்கணவரும்,

லக்ஸ்மன், சந்திரிக்கா, சுதர்ஷினி ஆகியேராின் பாசமிகு தந்தையும்,

மனோர்ஜான், வாணிஶ்ரீ, விக்னேஷ்வரன் ஆகியோரின் மாமனாரும்,

அஜேந்ரா, திவ்யாஶ்ரீ, சாய் கிருத்திகா, சாய் சுவாதி, சாய் காயத்ரி, அருண்பிரதாப் ஆகியோரின் பாட்டனாரும்,

அதர்வின் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்படும், 26-08-2024 திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2024 04:00)