Mr. Karunanithy Ashok

Karunanithy Ashok

Date of Birth: 15 June 1985 - Deceased: 11 December 2024

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், Luzern- சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருணாநிதி அசோக் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கருணாநிதி - மகிழ்மலர் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,

டயனிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,

வசீகரனின் அன்புத் தம்பியும்,

தர்மிலா (ஜேர்மனி), சர்மிலா, பிரமிலா (பிரான்ஸ்), தனுஜா (இத்தாலி), திருக்குமரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகர் (CTP), மலர்வண்ணன் (பிரான்ஸ்), உதயா (இத்தாலி), சியாமினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஸ், ஹரிராம், ஹரிசரண், நவீன்சன், லவனி, நிதிஷ், ஜெசிக்கா, யூலிக்கா ஆகியோரின் சிறிய தந்தையும்,

அஸ்வினின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற தங்கம்மா (கனடா), சிவகாமிப்பிள்ளை (கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சுப்பிரமணியம், ஐயாத்துரை மற்றும் தெய்வநிதி (குஞ்சு), வாமதேவன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

12-12-2024 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

13-12-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

14-12-2024 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

15-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

Cemetery Friedental Lucerne (Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-12-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 02:11)