Mr. Karunanithy Hariharthas

(Owner -Hapniik Hallintoo Pvt.Ltd Sri Lanka, Aroma Product Sri Lanka, Akappai Restaurant India)

Karunanithy Hariharthas

Date of Birth: 21 April 1991 - Deceased: 29 July 2024

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருணாநிதி ஹரிஹர்தாஸ் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா-பத்மாவதி தம்பதியினர் மற்றும் இராசையா-தங்கரெட்ணம் தம்பதியினரின் பேரனும்,

இலங்கையைச் சேர்ந்த கருணாநிதி-மோகனா தம்பதியினரின் ஆருயிர் புதல்வனும்,

இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் குமாரி-இமால்டா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பிரித்தா டார்பினி (இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

கெசியா செஃபோரா அவர்களின் அன்புத் தந்தையும்,

சரவணதாஸ் (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

அஸ்லின் டார்பினி (இந்தியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சத்தியசீலன் (இலங்கை), காலஞ்சென்ற தயாநிதி, ஜதார்த்தனன் (ஐக்கிய அமெரிக்கா), அருளாளன் (கனடா), அருந்ததி (டென்மார்க்), சுசிலாதேவி (நோர்வே) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சரஸ்வதி (இலங்கை), குணலக்சுமி (இலங்கை), யோகலக்சுமி (கனடா), மோகன் (நோர்வே), காலஞ்சென்ற மோகனதாஸ், மோகனச்சந்திரன் (நோர்வே), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் அருமை மருமகனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது திருச்சி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

12A amalapuri colony,
Airport trichy 620007.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2024 04:00)