Mrs. Karunanithy Shamini
Date of Birth: 23 December 1959 - Deceased: 06 June 2026
யா ழ். புத்தூரை ப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், 1 குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சாமினி கருணாநிதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.
Visitation 1: Saturday, June 13, 2026 5:00 PM - 9:00 PM
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கருணாநிதி (கணவர்): +1 647 427 5876
சுகன்யா (மகள்):+44 798 552 3294
செல்வமுருகன் (மருமகன்): +44 793 035 4041
திலக் (மகன்):- +1 416 826 3320
யாழினி (மருமகள்): +1 647 966 3320
தக்ஷன் (மகன்): +1 647 986 5876
சுகர்னா (மருமகள்):+1 647 204 2240
www.tamilthakaval.org
