திரு. கருணாநிதி விமலன்
தோற்றம்: 10 டிசம்பர் 1974 - மறைவு: 22 மே 2024
பிரித்தானியாவை வசிப்பிடமாக கொண்ட திரு. கருணாநிதி விமலன் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாநிதி-கௌரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
தவராஜசிங்கம்-பத்மராணி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
யாமினி அவர்களின் அன்புக்கணவரும்,
விஷ்ணுயன், யஸ்வினி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சுதர்சன், உமா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பார்வைக்காக Hill House, St. Heiler (Bishopford Road, Carshalton SM4 6BL) எனும் முகவரியில் வைக்கப்பட்டு, மதியம் 1.20 மணியளவில் புகழுடல் தகனக்கிரியைகள் Northeast Surrey Crematorium (Lower Modern Lane SM4 4NU) எனும் முகவரியில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
