Mrs. Karuneswary Rasanayagam
Date of Birth: 05 November 1941 - Deceased: 14 March 2025
அம்பாறை - பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணேஸ்வரி இராசநாயகம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - அழகுசுந்தரம் தம்பதயினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வீமாப்போடி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் (கிராம சேவையாளர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தினி, சுதாகரன் (இலண்டன்), சிவாகரன், காலஞ்சென்ற ஜெயகரன், நந்தினி, சசிகரன், சுகந்தினி, றதினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேவயோகன், லோகேஸ்வரி (இலண்டன்), கோமலர், சிவராஜன், அற்புதமலர், காலஞ்சென்ற ரதிஸ்குமார், சிவலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், புவனேஸ்வரி, அருளீஸ்வரி மற்றும் நல்லீஸ்வரி, சிவசிதம்பரம், கிருபேஸ்வாி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கோகிலாம்பாள், பொன்னுத்துரை, கருணையம்மா, இளையதம்பி, மயில்வாகனம் மற்றும் வள்ளியம்மை, காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
நிலக்ஷன், நிமாலினி, டிலக்ஷிகா (இலண்டன்), டெஸ்மனன், முகிலாஷ், பிரசாந் ஆகியோரின் பாட்டியும்
ரித்வேதாவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-03-2025 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கள்ளிங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
