Mr. Karuppaiya Pragash
Date of Birth: 11 September 1970 - Deceased: 27 July 2025
கண்டி - மடகல ஆகலையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கருப்பையா பிரகாஸ் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பையா - தங்காள் தம்பதியினரின் மகனும்,
லூர்து மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலகநாத் (சீனு), அக்ஷயா ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 31-07-2025 புதன்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் சரீரம் மடகல ஆகலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
