திரு. கருப்பையாபிள்ளை மதியழகன்
(உரிமையாளர்-நியூ நிர்மல் டிரேட்ஸ், இல-80, 4ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு-11)
தோற்றம்: 20 ஜூலை 1961 - மறைவு: 12 அக்டோபர் 2024
இந்திய-திருச்சி மாவட்டம் மேலங்காரம் திரு. கருப்பையாபிள்ளை மதியழகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 2.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை-ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக்கணவரும்,
அன்பழகன், வடிவழகன், நெடுமாறன், மாதவன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சுதன், தேஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராகவன் (கொழும்பு), சந்திரமோகன் (திருச்சி) ஆகியோரின் சகலையும்,
பாமா (இந்தியா), மலர்வதனி (இந்தியா), ரஜனி (நுவரெலியா), யோகலக்ஷ்மி (இந்தியா) ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தா, கீர்திகா ஆகியோரின் அத்தானும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 14-10-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, அன்னாரில் இல்லத்திலிருந்து (427/58, Keels Scheme, Palm Villas, Ferguson Road, Mattakkuliya, Colombo-15) எடுத்துச் செல்லப்பட்டு, மாதம்பிட்டி பொது மயானத்தில் நண்பகல் 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
