Mr. Karuppan Subramaniam

Karuppan Subramaniam

Date of Birth: 22 July 1948 - Deceased: 22 April 2025

கேகாலை - யட்டியாந்தோட்டை வேவத்தலாவ தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பன் சுப்பிரமணியம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 - 3.00 மணியளவில் (இல-85/9, பொகுண வீதி, ஹெந்தலை, வத்தளை) இல் அமைந்துளுள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2025 04:00)