Mr. Karuppanan Ganeshan

Karuppanan Ganeshan

Date of Birth: 24 June 1957 - Deceased: 18 August 2026

இந்தியா - தமிழ்நாடு, புதுப்பேட்டையை பூர்வீகமாகவும், பதுளையைப் பிறப்பிடமாகவும், Morden - தெற்கு இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கருப்பன்  கணேஷன் அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ராமதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நேஹா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 - 10:45 மணி வரை Tooting & Mitcham Community Sports Club (Imperial Fields, Bishopsford Road,  Morden SM4 6BF) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:10 மணியளவில் திருவுடல் North East Surrey Crematorium (Lower Morden Lane,  Morden, Surrey SM4 4NU) இல் தகனம் செய்யப்படும். அதனை தொடர்ந்து நண்பகல் 12:30 மணியளவில் Manor Park Hall (Malden Road, New Malden KT3 6AU) இல் நடைபெறும் மதியபோசணத்தில் கலந்து கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2026 00:00)