Mr karuppudaiyar Kajan(BSC)

karuppudaiyar Kajan(BSC)

Deceased: 08 October 2019

கொழும்பு 13, 189- 6/4 மஹா வித்தியாலய மாவத்தை Seacrest Apartment வசிப்பிடமாக கொண்ட K.கஜன் 08.10.2019 அன்று அகாலமரணமானார்.

அன்னார் மனோ (மனோ பிரின்டர்ஸ்) சரண்யாவின் அன்பு மகனும்,

தறுசிககாவின் (Colombo University) அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 189 6/4 மஹா வித்தியாலய மாவத்தை கொழும்பு 13, Seacrest Apartment இல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 09.10.2019 இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்று பின் மாதம்பிடிய இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.


தகவல்: தந்தை மனோ - Mano Print Colombo 13. 
077 77 99124


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2019 00:40)