Mr. Kasilingham Balachandran

Kasilingham Balachandran

Date of Birth: 19 December 1943 - Deceased: 01 March 2025

யாழ்.  தட்டாங்குளம் மீசாலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப்பிள்ளையார் கோவிலடியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையாப்பத்தர் தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

இராகுலன் (இலண்டன்), நவகுலன், கீதா (பாலசுலோசினி) ஆகியோரின் அன்பு  தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் புகழுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)