Mr Kasinathar Sivapalan
(Chief-Thellipalai Thurkai Ambal Devasthanam)
Deceased: 16 October 2019
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பதியைப் பிறப்பிடமாகவும் தெல்லிநகர் துர்க்கை அம்பாளின் சந்நிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட சைவத்திரு. காசிநாதர் சிவபாலன் அவர்கள் நேற்று (16.10.2019) புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற காசிநாதர் - சிவகாமசுந்தரி தம்பதியரின் மகனும்,
அமரர் பாலசுப்பிரமணியம் (வட்டக்கச்சி, கல்மடு), அமரர் சரோஜினிதேவி (கோண்டாவில்), அமரர் ஈஸ்வரிதேவி (அச்சுவேலி), சிவகடாச்சம் (கடாபி, மட்டுவில்), சிவஞானசுந்தரம் (திருக்கணிதம்), கிருபாதேவி (இடைக்காடு) ஆகியோரின் சகோதரரும்,
புஸ்பகாந்தி தவராஜா, அமரர் தவரத்தினம் மனோன்மணி, விமலினி, அமரர் சண்முகானந்தம் ஆகியோரின் மைத்துனரும்,
அரவிந்தன், அனுஷா, அமுதா, அஜந்தன், சத்தியேந்திரன், சர்வநாதன், விஸ்னுகா, திலீபன், அபிராமி, ஆரணி, தாரணி, மயூரதன், பிரசன்னா , பிரவீனா, பிரதீபா, பிரபூர்ணா, பிரணவி, திரோஜினி, தர்ஷினி ஆகியோரின் பெரியப்பாவும்,
வள்ளிநாயகி, ஜெகதீஸ்வரன், யோககிரிநாதன், தயாழினி, உமா, சுகிதா, சுதன், சுரேகா, சதீசன், சேந்தன், வினோஜா, லம்போதரன், யோகா நந்தன், சிவசுதன், நந்தகுமார், குமணன், ஸ்ரீரமணன் ஆகியோரின் மாமாவும்,
அபிநயா, ருஷாணி விதுஷன், தேனுகா திலக்ஷன், திஷானி, சங்கீதன் சயாணி, கினோஷன், கஜிவன் லேனுஷா, லக்ஷாயினி, பிரியங்கா தானுகா, தாணிகா, தஜிகா, சபிநயா ஐதுஸ்த்திகா, அஸ்வின், யஸ்வினா வாரனா, லக்ஷனா, நிகித்தா, ஹனித்தா, ஜெய்நந், கேஷகி, அகிஷாந், ஜோதிஷா, காசிநாதன், சைந்தவி, சுருதி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.10.2019) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இடைக்காடு கலட்டித்தோட்டம் சோதி வைரவர் கோவிலடியிலுள்ள அன்னாரின் மருமகன் ஸ்ரீரமணன் இல்லத்தில் நடைபெற்று பூதவடல் மட்டுவில் ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- ஸ்ரீரமணன் (மருமகன்)
+94 77 102 9133
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2019 02:48)
