திரு காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை (தாண்டவராசா)

காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை (தாண்டவராசா)

தோற்றம்: 12 ஜனவரி 1945 - மறைவு: 17 ஜூலை 2020

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கம் தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வம்(செல்வநாயகி) அவர்களின் அன்புக் கணவரும்,

குமரன்(பிரான்ஸ்), குணாளன்(லண்டன்), குகனா(Leicester லண்டன்), குணதன்(ஜேர்மனி), குகன்(Leicester லண்டன்), மோகன்(ரமேஸ்- Leicester லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வதனா, லாலா, ராஜி, மாலா, ரோகிணி, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சக்கோட்டை பிள்ளையார் கோவிலடி அல்வாய் வடமேற்கு  எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குமரன் - மகன் Mobile : +33 75 371 8148 
குணாளன் - மகன் Mobile : +44 780 801 5191   
குகனா - மகள் Mobile : +44 755 013 9521   
குணதன் - மகன் Mobile : +49 15 21 038 5549   
குகன் - மகன் Mobile : +44 730 574 4283   
மோகன்(ரமேஸ்) - மகன்Mobile : +44 740 458 3523   
திருமாறன் Mobile : +94 77 328 4728 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2020 00:17)