திரு காசிப்பிள்ளை கணேசலிங்கம்

காசிப்பிள்ளை கணேசலிங்கம்

தோற்றம்: 14 மார்ச் 1961 - மறைவு: 31 ஜனவரி 2024

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், Lausanne சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - சீதாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருமைநாயகம் - இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கோவந்தராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரண்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கணேசநாதன் (சுவிஸ்), நவமணிதேவி (இலங்கை), தனலக்சுமி (கனடா) ஆகியோரின் அன்புச சகோதரரும்,

சுமித்திரன் (சுவிஸ்), சுகிர்தன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

விபுலானந்தராசா துஷியந்தி (கனடா), கோகுலதாஸ் லலிதா (இலங்கை), சிவதர்சன் (இலங்கை), சிவரஞ்சன் (இலங்கை), சிந்துஜா (இலங்கை), சாயிசன் (கனடா), சாயினி (கனடா), சாகீரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

அருமைநாயகம், சண்முகதாஸ், பொன்மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தகுமார் (சயந்தன்-லண்டன்), நாகசயந்தினி (ஓய்வுபெற்ற உபதபால் அதிபர் - கோண்டாவில் மேற்கு), லோகேஸ்வரன் (சுவிஸ்), ஆனந்தமுருகன் (லண்டன்), ஜெயந்தாதேவி (இலங்கை), சந்திரகுமார் (லண்டன்), காலஞ்சென்ற ரோஹினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Friday, 02 Feb 2024   (9:00 AM - 6:00 PM)
-----------------------
Saturday, 03 Feb 2024   (10:00 AM - 3:00 PM)
-----------------------
Sunday, 04 Feb 2024   (10:00 AM - 3:00 PM)

Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
 
கிரியை:
 
Monday, 05 Feb 2024   (11:00 AM - 2:00 PM)
 

Centre Funéraire de Montoie 
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2024 05:00)