Mrs. Kasippillai Gunapooshanam

(விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் தேவஸ்தான தர்மகர்த்தா)

Kasippillai Gunapooshanam

Date of Birth: 10 November 1937 - Deceased: 27 March 2024

யாழ். சிவன்கோவிலடி, வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காசிப்பிள்ளை குணபூஷணம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வைத்தியர் அ.க.காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

மைத்திரேயி, சங்கமித்திரா, சுமந்திரன், நளாயினி, வாசுகி, சுலபை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சவுந்தரராஜா (உப தபால் அதிபர்), ரவிச்சந்திரன் (வலயக் கல்விப் பணிப்பாளர் - யாழ் வலயம்), சிவதாரணி, ஞானச்சந்திரன், சர்வநடராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனந்தன், சிவதனுசன், திவ்வியா, அபிநயா, துஷாரா, சிவப்பிரியா, கிருசிகா, அனோஜன், மைதிலி, விசாலினி, சுகநடேஸ், சுவேதினி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திஷிகாவின் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசவைத்தியர் அ.க. குமாரசாமி, மாணிக்கம், சிவஞானவதியார், சந்திரசேகரம்பிள்ளை, புஷ்பபாலன் ஆகியோரின் மைத்தினியும்,

அரியசுவர்ணபுவர்ணராணி, சித்திரபூபதி, காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
முகவரி:-
சிவன் கோவிலடி,
வட்டுமேற்கு, வட்டுக்கோட்டை.
 
தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2024 04:00)