திரு. காசிப்பிள்ளை இலங்கநாதன்
(இளைப்பாறிய பிரதி பரீட்சை ஆணையாளர்)
தோற்றம்: 08 செப்டம்பர் 1936 - மறைவு: 20 மே 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை, சொய்சாபுரம், மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.காசிப்பிள்ளை இலங்கநாதன் அவர்கள் 20-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - தங்கலெட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற தனலஷ்மி அவர்களின் (ஓய்வு நிலை ஆசிரியை) அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான DR.ராமநாதன், கண்மணி, மனோன்மணி, சிவமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ராஜேஸ்வரி, நாகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற திலகவதி, செல்வரெட்ணம், ஞானேஸ்வரி, ஜகநாதன், தங்கராணி, அருணாச்சலம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜகன், ஜெயந்தி, சுகந்தி, நவனீ, காலஞ்சென்ற மீரா, விக்னேஸ் ஆகியோரின் மாமாவும்,
கோமளா, காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா, கிருபராணி, ரவிசங்கர், நயனி, DR ஷாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்தகுமார், பத்மா, காலஞ்சென்ற கணேஸ்குமார், தயானி, சுஜந்தன், பவானி, காலஞ்சென்ற சுப்பிரா, வஷி ஆகியோரின் சித்தப்பாவும்,
ராகேஷ், ரோஷன், பிரணவன், சுவேதா, யதுஷா, டிலிஷா, மைத்திரேயி, கார்த்திபன், மதுதமி, நிமந்தா, வாஞ்சிதா, லோகன், சிவாஜினி ஆகியோரின் அன்பு பாட்டாவும்,
அவ்னேஸ், ஆரூஸ், தீயோ ஆகனியன் ஆகியோரின் அன்பு பூட்டாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-05-2026 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 65/327, விஸ்ட்வைக் ரோட்,
காக்கைத்தீவு, மட்டக்குளி,கொழும்பு 15.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+04 11 252 1625
www.tamilthakaval.org
