திரு. காசிப்பிள்ளை மாதுருபாகன் (தம்பிரத்தினம்)

காசிப்பிள்ளை மாதுருபாகன் (தம்பிரத்தினம்)

மறைவு: 31 மார்ச் 2026

யாழ். பாலாவோடை இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை மாதுருபாகன் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பரமலிங்கம், இராசாத்தி, சிவஞானதுரை (இராசகிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜிக்குமார், உதயகுமார், சசிகலா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2026 புதன்கிழமை அன்று. நண்பகல் 12.00 மணியளவில் இணுவில் பாலாவோடையில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2026 00:00)