திரு. காசிப்பிள்ளை நடராஜா

காசிப்பிள்ளை நடராஜா

தோற்றம்: 25 செப்டம்பர் 1938 - மறைவு: 21 டிசம்பர் 2024

யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணநாதன் (ஆனந்தன்), ஜெயந்தினி (ஆசிரியை - சிறுப்பிட்டி அ-த-க), மாலினி (ஜேர்மனி), வரதராஜன் (அவுஸ்திரேலியா), பிரபாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

சரஸ்வதி (மருந்தாளர் - மந்திகை வைத்தியசாலை), சத்தியேந்திரா, இராகவன் (ஜேர்மனி), ஜீவிதா (அவுஸ்திரேலியா), டீயானா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரஜீந், கஜீபனா, சினேகா, யுவேதா, ஜதுஷன், மிதுஷன், திரிஷிகா, அபி, சந்ஜயீ, வலன்சியா, றிஷிமியா, தியன்சியா ஆகியோரின் அப்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2024 05:00)