Mr. Kasippillai Rasarathinam

Kasippillai Rasarathinam

Date of Birth: 28 October 1957 - Deceased: 19 September 2025

யாழ். நெடுந்தீவுக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிள்ளையார்குளம் கல்மடு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, நடராசா, புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சயந்தன் (கரும்புள்ளியான்), ஜெயதர்சினி (சுவிஸ்), யுகநாத் (ஆசிரியர் - கிளி. தருமபுரம் மத்திய கல்லூரி), சனோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்சினி, காலஞ்சென்ற ராஜ்குமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிசன், விதுசன், சர்மிகா, சர்மிகன், அக்சஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வரதலட்சுமி, புஸ்பமலர், தனுஸ்கோடி, வசந்தி, காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று ம 09:30 மணியளவில் நடைபெற்று, திருவுடல் இராமநாதபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2025 04:00)