திரு காசிவிஸ்வநாதன் நாகமுத்து

(Liptons-Sales Associate, Ever-Rest Industries and Distributors-Owner, நல்லூர் மூத்தவிநாயகர் இந்து இளைஞர் மன்றம் ஸ்தாபகர், தற்போதைய மன்றத்தின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர், முன்னாள் பொலீஸ் பொது நல்லுறவு)

காசிவிஸ்வநாதன் நாகமுத்து

தோற்றம்: 18 ஜூலை 1933 - மறைவு: 08 ஏப்ரல் 2020

யாழ். காங்கேசன்துறை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசிவிஸ்வநாதன் நாகமுத்து அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, கதிராசிப்பிள்ளை(காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்பு மகனும்,

ராசையா, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற சீதாலக்சுமி(சீதா- நல்லூர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பத்மலோசனி(பாபு- கனடா), பாஸ்கரன்(ராஜன்- நெதர்லாந்து), கமலாசனி(பாப்பா- கனடா), சுதர்சனி(சுஜா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன்(பாலா- Knowledge First Financialன்Sales Manager, கனடா), சசிகலா(நெதர்லாந்து), கௌரிபாலன்(பாலன்- கனடா), பிராவோகுமார்(Handy- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான  கமலசரஸ்வதி, குணலெட்சுமி, காந்திமதி, அருணகிரிநாதன், தில்லைநாதன் புவனேஸ்வரி மற்றும் பார்வதித்தாய் சற்குணசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பத்மநாதன்(நல்லூர்), மீனலோசனி(நல்லூர்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும்,
 
லவன், யசி, நவீன், பிரவீன், அஸ்வின், கெளதம், சுருதி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Get DirectionSunday, 12 Apr 2020 8:00 AM - 9:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை :-
 
Sunday, 12 Apr 2020 9:30 AM - 11:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
பாலச்சந்திரன் பத்மலோசனி(பாபு) - மகள் Phone : +1 289 388 7938
பாஸ்கரன்- சசிகலா(ராஜன்) - மகன் Mobile : +31 18 278 7162  Mobile : +31 16 406 72635  கௌரிபாலன்- கமலாசனி(பாப்பா) - மகள் Mobile : +1 647 300 5651  Mobile : +1 905 826 0012  கமலாசனி(பாப்பா) - மகள் Mobile : +1 647 622 8692   
பிராவோகுமார்- சுதர்சனி(சுஜா) - மகள் Mobile : +94 77 731 5262  Mobile : +94 77 747 1271 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2020 01:46)