Mrs. Kathikamanathan Jegatheswary
Deceased: 06 May 2024
யாழ். காரைநகர் வலந்தலை சயம்பு வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி அவர்கள் 06-05-2024 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. ஜெகநாதபிள்ளை-கனகேஸ்வரி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நடராசா-ராசம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமாநாதன் (ASP நாதன், இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதா, மீனா, கன்னிகா, காயத்ரி ஆகியோரின் அன்பு தாயாரும்,
முகுந்தன், விமலேஸ்வரன் (நிமால்), ராஜகுமார், ரமணன் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற ஜெகதீசன், ஜெகதேவி, மற்றும் ஜெகபாணி ஆகியோரின் சகோதரியும்,
செல்வரட்ணம், சரஸ்வதி, ஞானாம்பிகை, கனகநாயகம், அருணகிரிநாதன், காமதேனு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆகாஷ், ஆஷிகா, டினிஷியா, கிஷோக், கிபீஷன், சிவகாஷ், நர்மியா ஆகியோரின்பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-05-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனகிரியைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
