Mr. Kathir Seenithamby

(புலவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்தியா)

Kathir Seenithamby

Date of Birth: 21 August 1941 - Deceased: 13 October 2026

யாழ். உடுப்பிட்டி சமரபாகு வடக்குத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கருணாநிதி வாசிகசாலை வல்வெட்டி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கதிர் சீனித்தம்பி அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர் - சிவப்பி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிஷ்ணன் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காந்தியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, சுபாஜினி, ஞானவேல், மைதிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாசீலன், சதீஸ்குமார், நிரஞ்சனா, ரஜனிகாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பல்லவி, நர்த்தனி, அபிநயா, தேனுகா, கவிஷா, நிவிஷன், இலக்கியா, அனன்ஜா, அக்சயன், ஆதித்தன், காவியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முருகையா அம்மா, கிஷ்ணன், சிவஞானம் மற்றும் கணேசு, சுவந்திரை, குட்டி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கக்குட்டி, கற்கண்டு மற்றும் சரஸ்வதி, அன்னபாக்கியம், சோதியம்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2026 வியாழக்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கருணாநிதி வாசிகசாலை வல்வெட்டி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முற்பகல் 11:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தயாசீலன் (மருமகன்):- +44 795 738 1827
அனுஷா (மகள்):- +44 740 019 4431
ரஜனிகாந் (மருமகன்):- +94 77 608 0870
கரன் பெறாமகன்):- +94 77 879 5417
ஞானவேல் (மகன்):- +44 748 023 1709

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2026 00:00)