திரு. கதிரமலை மோகனேஸ்வரன் (வெள்ளை மோகன்)

கதிரமலை மோகனேஸ்வரன் (வெள்ளை மோகன்)

தோற்றம்: 16 ஜனவரி 1971 - மறைவு: 22 அக்டோபர் 2026

யாழ். காரைநகர் விக்காவிலைப் பிறப்பிடமாகாவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கதிரமலை மோகனேஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா தட்சணாங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 006 6403
+94 77 800 6923

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 00:00)