Mr. Kathiran Arumugam
(அருண் காட்வெயர் உரிமையாளர்)
Date of Birth: 12 January 1951 - Deceased: 01 September 2025
யாழ். வல்லியாவத்தை கரணவாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், அறிவாலயம் கரணவாய் மேற்கை வசிப்பிமாகவும் கொண்ட திரு. கதிரன் ஆறுமுகம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரன் - மாணிக்கம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற சீனியன் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்லப்பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
அமரர். அருண் மற்றும் கிருஷ்ணவேணி, பொவிதா(பிரான்ஸ்), காசினி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாயவன், அமிர்தசாகரன் (பிரான்ஸ்), முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷானி, பரிஷா, வவின்ஷா, ஆதுஷன், ஆதுஷா, ஆருஷி, அஸ்மிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் வல்வை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
