திருமதி. கதிரவேல் ஜானகி
தோற்றம்: 22 செப்டம்பர் 1950 - மறைவு: 14 மார்ச் 2026
முல்லைத்தீவு - உடப்பு 6ம் வட்டரத்தைப் பிறப்பிடமாகவும், அளம்பில் தங்கபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரவேல் ஜானகி அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குத்தன் - முத்துக்கருப்பி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம் - பார்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
கதிரவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகசுந்தரம் (உடப்பு), பரமேஸ்வரி (அளம்பில்), மங்களேஸ்வரி (உடப்பு), ஜெயந்தி (அளம்பில்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஆனந்தி, ஜீவரத்னம், தயாநந்தன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யனுசிகா, அனுசுயா, துளசிகா, ரன்சிகா, கவிசன், லதுசன், சுஜீவனி, நிவாசினி, யதரன், கிரிஜா, குணேஷ் ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,
தனுஷ்கா, சோபிதா, தனுஷ்டன், ரித்திகா, நிதிஷ் ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் அளம்பில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
