திரு. கதிரவேல் சுரேந்திரன்

கதிரவேல் சுரேந்திரன்

மறைவு: 06 ஜூன் 2025

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேல் சுரேந்திரன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு (முன்னாள் சிறைச்சாலை அதிகாரி) - சாவித்திரி தம்பதியினரின் அன்பு மகனும்,

ரவீந்திரன், ரஜனி, அருணா, சின்னராசா, விஜயன், நந்தினி, யோகன், சுரேந்தினி, சுதர்சினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

அனோஷ், தனோஷ், நெல்சன், சர்மிளா, ஷோபனா, ஜெனி, அஸ்வின், அபியா, பிரவீன், பவித்ரா, துளசி, லக்ஷ்மனன், லக்ஷிகா, லக்ஷனா ஆகியோரின் அன்பான மாமாவும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 - 2:30 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2025 04:00)