திரு கதிரவேலு ஆனந்தன்

கதிரவேலு ஆனந்தன்

தோற்றம்: 01 ஜூலை 1951 - மறைவு: 21 மே 2020

சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ஆனந்தன் 21-05-2020ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு பவளம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதியின் அன்புக் கணவரும்,

சுபாஜினி,அனுசியா(கனடா),கோகுலன்,ராகுலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாகரன்,பாஸ்கரன்(கனடா),பிரியங்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
வள்ளிநாயகி,அன்னப்பிள்ளை,ஆறுமுகம்,காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் ஈஸ்வரிஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
கஜானா,சானுஜா,சஜிதா,ஆதிரா,நபீசா ஆகியோரின் பேரனுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2020த் திகதிவெள்ளிக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் 
அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்தகனக்கிரியைக்காகவழுக்கையாறுஇந்துமயானத்திற்கு
எடுத்துச்செல்லப்பட்டது.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

விலாசம் :-
 
சங்கரத்தை குளத்தடி
வட்டுக்கோட்டை,யாழ்ப்பாணம்.
 

தொடர்புகளுக்கு :- +94 77 66 24 473

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2020 06:10)