திரு கதிரவேலு அருணகிரி
தோற்றம்: 10 அக்டோபர் 1935 - மறைவு: 31 ஆகஸ்ட் 2026
யாழ் கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு அருணகிரி 31/08/2026 திங்கட்கிழமை மாலை தனது தொண்ணூறறோரு வயதில் இறை பாதம் அடைத்தார்.
அன்னார் அன்னலட்சுமியின் அன்பு கணவரும்,
காலம்சென்ற அப்புதுரை, வில்வமணி, தவமணி ஆகியோரின் சகோதரனும்,
அமிர்தினி(நோர்வே), சத்தியகுமார்(கனடா), மற்றும் கலைவனிதா, திவாகரன், வித்தகன் ஆகியோரின் தகப்பனாரூம்,
விமலரசன் (நோர்வே ), கஜேந்தினி (கனடா), இலம்போதரன் ஆகியோரின் மாமனாரும்,
அகிலினா அஜந்த் , விதுரன் மொறிசா ,யாதவி ஆகியோரின் தாத்தாவும்,
ஆதியாவின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
